இந்த கானொளியில் இட்லி மற்றும் தோசைக்கு தொட்டு சாப்பிடும் ஒரு வித சாம்பாரை உடனைடியாக எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம்.
இந்த சாம்பாரின் பெயர் மாவு சாம்பார் !!!
இந்த சாம்பாரில் தோசை மாவை பயன்படுத்துவதால் மாவு சாம்பார் என்ற பெயர் வந்தது.
இந்த சாம்பார் செய்ய
1. கடுகு
2. சீரகம்
3. சமையல் எண்ணெய்
4. வெங்காயம்
5. தக்காளி
6. பச்சை மிளகாய்
7. தோசை மாவு
8. மஞ்சள் தூள்
இருந்தால் போதும்.
No comments:
Post a Comment